நாளை இரத்ததான முகாம் !..
எச்.டி.எப்.சி வங்கி 6 ஆண்டுகளாக இரத்ததான முகாம் நடத்தி வருகிறது. இம்முறை , இவ்வங்கி இந்திய அளவில் 572 நகரங்களில் இரத்ததான முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இவ்வுலகில் எத்தனையோ பேருக்கு உயிரை காப்பாற்ற இரத்தம் தேவைப்படுகிறது, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நெல்லையில் நாளை (டிச.7) வண்ணார்பேட்டையில் உள்ள எச்.டி.எப்சி வங்கியில் இம்முகாம் நடக்க இருக்கிறது.
இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்...
HDFC Bank has organized blood donation camp over 6 years. Now, it has set-up over 572 blood donation camps across Indian cities. Every minute of every day, someone needs blood. To help the needy people, HDFC bank hold a blood donation campaign on Friday, December -7 at Vannarpet branch of HDFC Bank

No comments:
Post a Comment