செயற்கையாக மனித மூளை தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை
To view the English Translation , see below the Tamil version
மனித உடலுக்கு தேவையான செயற்கை உறுப்புகளை விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். மிகவும் பிரமிப்பாக உள்ளதா !! வாருங்கள் அந்த கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்வோம் !!!
கனடாவை சேர்ந்த வாட்டர்லு பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் கணினி பொறியாளர்கள் இணைந்து தற்போது செயற்கையாக மனித மூளையை உருவாக்கி உள்ளனர். ஸ்பான் என பெயரிடப்பட்டுள்ள இந்த மூளையில், மொத்தம் 25 லட்சம் நரம்பணுக்கள் உள்ளன.
டிஜிட்டல் கண் மற்றும் ரோபோடிக்கை வைத்து பரிசோதித்ததில் செயற்கை மூளையின் செயல்பாடுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாகவும், மனித மூளையை போன்று துல்லியமாக செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
English version:
Technology is one of the fastest growing field.Scientists are in the progress of creating more artificial parts for the Human body.One of the hot news is that the Neuroscientists and software engineers at the University of Waterloo in Canada designed a human brain , it is world's most complex, large-scale model simulation of the brain which is so far created.This brain was called Spaun (Semantic Pointer Architecture Unified Network), consists of 2.5 million simulated neurons, allowing it to perform eight different tasks.
The basic idea is that these subsystems behave very similarly to a real brain: Visual input is processed by the thalamus, the data is stored in the neurons, and then the basal ganglia fires off a task to a part of the cortex that's designed to handle that task

No comments:
Post a Comment