Thursday, January 17, 2013

தனி சிறப்பான விஷயம் எது ??


தனி சிறப்பான விஷயம் எது ??


திருநெல்வேலியில் ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும் ஒரு சில பொருளுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உங்கள் ஊரின் உள்ள தனி சிறப்பான விஷயம் எது என்று எங்களுடன் பகிர்த்து கொள்ளுகள் நண்பர்களே!!! இதனால் நமது திருநெல்வேலியின் சிறப்புகளை பிறரும் அறிய முடியும்.

No comments:

Post a Comment