Saturday, January 19, 2013

தமிழகத்தின் சில சிறப்பம்சங்கள்


தமிழகத்தின் சில சிறப்பம்சங்கள்:

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
4. கோயில் நகரம் – மதுரை
5. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

No comments:

Post a Comment