புளியங்குடி:
புளியங்குடி தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இந்த ஊர், மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ராஜபாளையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. சங்கரன் கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ஆகிய சிறுநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன.
புளியங்குடி நகரம் தமிழ்நாட்டு வேளாண் மையங்களில் ஒன்றாகும், மேலும் இந்நகரம் எலுமிச்சை சிட்டி எனப்படுகிறது. நகரத்தின் வெளியே கோட்டமலையாறு உள்ளது. இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆரம்பித்து நகரத்தின் வெளிப்பகுதியில் பாயும். இந்த நகராட்சி முக்கிய புவியியல் அம்சங்கள் கொண்டது ஆகும். இந்த நகரத்தின் பொருளாதாரம் மக்களின் வரியை கொண்டு அமைந்துள்ளது. நகரம் வேகமான விவசாய வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டது. பொதுவாக இந்த நகரம் பருவமழை காலங்களில் தவிர மற்ற நேரங்களில் உலர் காலநிலையில் உள்ளது.
புளியங்குடியில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அருள்மிகு லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
குற்றாலம், முந்தல் மலைப் பகுதி போன்றவை புளியங்குடி அருகில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளங்கள் ஆகும்,

No comments:
Post a Comment