'டீபன் ரெடி == > சிற்றுண்டி அணியம்''
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து உணவு விடுதிகளிலும் இந்த பெயர் பலகையை பார்த்திருப்பீர்கள்.''டீபன் ரெடி'' என்று ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே எழுதிருப்பார்கள்.. நிறையப் பேர்கள் ''டீபன் ரெடி'' என்பது தமிழ்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.உண்மையில் ''டீபன் ரெடி''யை தமிழில் எப்படி சொல்வது ? டீபன் என்கின்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் சிற்றுண்டி. ரெடி என்பதற்கு சரியான தமிழ் சொல் அணியம்.
எனவே இனிமேலாவது ''சிற்றுண்டி அணியம்'' என்று அறிவிப்புப் பலகையில் எழுதி வைப்போமே..இல்லை .. முடியாது நாங்கள் ''டீபன் ரெடி'' என்றுதான் எழுதி வைப்போம் என்று யாரவது சொன்னால், நீங்கள் அதற்கு ஆங்கிலத்திலேயே அதை Tiffen Ready என்று எழுதிகொல்லுங்கள்!! எங்கள் தமிழை விட்டுவிடுங்கள்.....!!

No comments:
Post a Comment