கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு அப்படி என்ன சுவை?
வாருங்கள் தெரிந்துகொள்வோம் .......
மொரு மொரு அப்பளம் என்றால் நம் நினைவுக்கு வருவது கல்லிடைக்குறிச்சி அப்பளம்..அதை எவ்வாறு செய்கிறார்கள் என்று பார்போமா.
முதலில் உழுந்தை நன்றாக ஆட்டு உரலில் இடிபார்கள் . அந்த உழுந்துடன் உப்பு, நீர் , எலும்பிச்சை, மிளகு தூள் மற்றும் பிரண்டை சாரு சேர்பார்கள். பின்பு அந்த மாவை மெதுவாக்க உலக்கையால் இடிபார்கள். பிறகு அதே மாவை உருட்டி வட்ட வடிவில் பரத்தி உலர வைப்பார்கள். இவ்வாறு தான் கல்லிடைக்குறிச்சி அப்பளம் உருவாக்குகிறார்கள் .
கல்லிடைக்குறிச்சி அப்பளத்தின் சுவைக்கு முக்கிய காரணம் தாமிரபரணி ஆற்று நீர் . இங்கு உழுந்து அப்பளம் தவிர அரிசி அப்பளமும் தயாரிகின்றார்கள்.

No comments:
Post a Comment