Saturday, January 19, 2013

உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிபடுத்திகொள்ள ஓர் அரிய வாய்ப்பு !


உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிபடுத்திகொள்ள ஓர் அரிய வாய்ப்பு !

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு தனிபட்ட திறமை இருக்கும். எடுத்துகாட்டாக சிலர் கைவினை பொருள் செய்வதில் வல்லுனர்களாக இருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருக்கும் சில விஷயங்களில் ஆர்வம் கண்டிப்பாக இருக்கும். சிலரின் ஆர்வம் தொழிலாகவும் முன்னேற்றம் அடைந்து இருக்கும். இதைபோன்று பல வித்தியாசமான துறையில்(தொழிலில்) உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் .......

No comments:

Post a Comment