Monday, December 10, 2012


ஆசிரியர் தின வாழ்த்து,
அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று,
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்,
கல்லாமை என்ற,அறியாமை இருளை நீக்கி,
கல்வி கண் தரும் இறைவன் நம் ஆசிரிய பெருமக்கள்.
அவர்களின் அரிய பணிக்கு தலை வணங்குவோம்!

No comments:

Post a Comment