Monday, December 10, 2012

ஆத்தங்கரை பள்ளிவாசல்:


ஆத்தங்கரை பள்ளிவாசல்:


நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இதனை ஆத்தங்கரை பள்ளிவாசல்.

இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன.
இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், இங்கு பக்தர்கள் அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றப்படுகிறது என நம்ப படுகிறது. செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழாவின் போது, பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பிரத்தனை செய்யவும் மற்றும் ஆசிகளை பெறவும் இங்கே கூடுகின்றனர்.


அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

No comments:

Post a Comment