அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் மனற்குனக்றுகள், காடுகள், மற்றும் ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று. அருகில் சந்தனக்
காடும் உள்ளது.
அய்யனார் கோயிலும் அருகில் இருப்பதால் இதனை அய்யன் சுனை என்றும் அழைக்கிறார்கள். இங்கு உள்ள சுனையில் நல்ல நீர் கிடைக்கிறது. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் இங்கு கட்டாயம் செல்வர். நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த, பார்க்கச் சிறந்த இடம்.
இங்கு செல்பவர்கள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளது. சுனைக்கு செல்லும் வழியில் அழகான பாரஸ்ட் ஓன்றும் அமைந்துள்ளது.

No comments:
Post a Comment