Monday, December 10, 2012

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி:

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி:

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியின
் சின்னம் (Official Emblem) விளக்கம்:

இந்த சின்னத்தில் நெல், அஸ்லெப்பியசின் தடி, கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனபதை குறிக்கும் ஆங்கில வார்த்தைகள் ஆகியவை உள்ளன

அஸ்லெப்பியசின் தடி (அஸ்லெப்பியசின் தடி உலக சுகாதார நிறுவனத்தின் சின்னம்)

நெல் என்பது திரு“நெல்”வேலியை குறிப்பதற்கு. இது போல் மதுரை மருத்துவகல்லூரியின் சின்னத்தில் மேலே மீனும், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியின் சின்னத்தில் முத்தும் உள்ளன.

ஆங்கில வார்த்தைகள் குறிக்கோளுரையை வெளிப்படுத்துகின்றன.

Image: 
Photo: திருநெல்வேலி மருத்துவ கல்லூரி:

 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி 1965 ஆம் ஆண்டு  தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது.  இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியின் சின்னம் (Official Emblem)  விளக்கம்:  

இந்த சின்னத்தில் நெல், அஸ்லெப்பியசின் தடி,  கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனபதை குறிக்கும் ஆங்கில வார்த்தைகள் ஆகியவை உள்ளன

    அஸ்லெப்பியசின் தடி  (அஸ்லெப்பியசின் தடி உலக சுகாதார நிறுவனத்தின் சின்னம்) 

    நெல் என்பது திரு“நெல்”வேலியை குறிப்பதற்கு. இது போல் மதுரை மருத்துவகல்லூரியின் சின்னத்தில் மேலே மீனும், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியின் சின்னத்தில் முத்தும் உள்ளன. 

    ஆங்கில வார்த்தைகள் குறிக்கோளுரையை வெளிப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment