நெல்லையில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. பெங்களூர் விஸ்வேஸ்வரையா இண்டஸ்ட்ரீயல் மற்றும் டெக்னாலஜி மியூசியத்தின் ஒரு பகுதி இங்கு இயங்குகிறது. இந்த அறிவியல் மையம் அறிவியல் கல்வியை பொழுதுபோக்கு அம்சத்துடன் வழங்குகிறது. கன்னியாகுமரி நெடுஞ்சாலையி
ல் தாமிரபரணி ஆற்றின் அருகில் அறிவியல் மையம் சார்பில் பசுமையான அறிவியல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிய கோளரங்கம், டெலஸ்கோப் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் இங்கு கண்காட்சி, அறிவியல் நிகழ்ச்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
சிறிய கோளரங்கம், டெலஸ்கோப் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் இங்கு கண்காட்சி, அறிவியல் நிகழ்ச்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment