Monday, December 10, 2012

திருவள்ளுவர் இரட்டைப் பாலம்


திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்
றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்.

நெல்லை ஜங்ஷனை நெல்லை நகரத்தோடு இணைக்கும் ஈரடுக்கு மேம்பாலம்...!!! நெல்லையின் பெருமைகளில் இதுவும் ஒன்று....!!!

No comments:

Post a Comment