Wednesday, January 16, 2013

Images


தோழா தோழா ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍ நீயும்
இன்றே முன் னேறு
நல்யெண்ணம் யாவும் கொண்டு
இந்தபூமி நீ யாளு

மாற்றம் என்ற‌ ஒன்றை
நீ மாற்றிட‌ முன்னேறு
சீற்றம் என்ற‌ ஒன்றை
நீ தாக்கிட‌ முன்னேறு

வித்தைகள் ஆயிரம் கற்றிட‌
நீ விரைந்து முன்னேறு
வெற்றிக் கனியை பற்றிட‌
உன் உழைப்பால் முன்னேறு

ஊக்கம், ஆக்கம், தீரம்
எல்லாம் உன் னோடு
துனிந்த‌ உன்னை வெல்ல‌
இந்த‌ பூமியில் ஆளேது.

No comments:

Post a Comment