தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் ICT அகடமியும், பாளையம்கோட்டை சதக் அப்பதுல்லா அப்பா கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டி துறையும் இணைந்து சதக் அப்பதுல்லா அப்பா கல்லூரி வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு வளாக தேர்வினை (Campus Interview) நடத்த உள்ளனர். 2012 ஆண்டு கல்லூரி படிப்பினை முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment