Saturday, January 19, 2013

ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் ஒன்றாக தேசிய கீதம் பாடி - உலக சாதனை உருவாக்க முயற்சி!!!


ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் ஒன்றாக தேசிய கீதம் பாடி - உலக சாதனை உருவாக்க முயற்சி!!!

To view the English Translation , see below the Tamil version

இந்திய மக்கள் அதி

கபட்ச பேர் ஒரே இடத்தில் சேர்ந்து தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை உருவாக்க முயற்சியில், ஞாயிறு அன்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரே இடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடி இந்திய தேசிய கீதத்தை பாடினார்கள்.

இதன் முன்பு பாகிஸ்தானில் 44,200 பேர் ஒரே இடத்தில் சேர்ந்து தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.
தற்போது இந்தியாவில் 1,25,000 மக்கள் கலந்து கொண்டனர்.

எனினும், இறுதி முடிவு உலக சாதனையாக இந்த முயற்சி உயர்த்தப்படுமா என்பது நான்கு உறுப்பினர் கொண்ட கின்னஸ் குழுவின் கரங்களின் என்கின்றார்கள்.

--- ---- --- -
Thousands of people sung the National Anthem together to create world record !!!



More than 100,000 Indians have sung the national anthem together in an attempt to break a world record which is currently held by Pakistan.

Residents of Kanpur city gathered at a stadium to sing the anthem on Sunday in the presence of representatives from Guinness World Records. One of the representatives confirmed the size of the gathering. In October, Pakistan set the world record when 44,200 people sang the national anthem together in Lahore.

Rajesh Chandra, One of the representatives, said: "It was a gathering of over 100,000 people. We will submit our report to the Guinness World Records in a week and then they will formally make it public,"

One of the event organisers Sumit Makhija said over 125,000 people eventually turned up to sing the anthem together - each participant wore a wrist band.

"We'd set a target of 100,000 people to break the Pakistan's world record but when over 125,000 people gathered we were forced to end the programme soon after the singing of the national anthem to avoid a stampede", he said.

Rajesh Chandra, one of the participants at the event, said: "It was a proud moment for me to participate, beat Pakistan and set a world record".

No comments:

Post a Comment