பிரச்சனையை பற்றி பேசி கொண்டு இருப்பதே விட அதற்கு தீர்வு காண்பதே சிறந்தது!!
மின்சாரம் இல்லாத நிலையிலும் grinder-இல் மாவு தயாரிக்கலாம். இப்படி பட்ட சாதனங்களை அரசு ஊக்கவித்து அனைவர்க்கும் இலவசமாக வழங்கலாம். இதனால் மின்சாரம் சேமிப்பு மட்டும் இன்றி உடலுக்கும் ஒரு பயற்சியாக இது இருக்கும். உடல் எடை பிரச்சனைக்கும் மின்சார பிரச்சனைக்கும் ஒரே தீர்வு எனவும் கூறலாம். வீட்டில் உள்ள ஒவ்வருவரும் இதற்கு ஒத்துழைத்தால் வீட்டில் இட்லி தயார் பண்ண மாவு ரெடி !!!

No comments:
Post a Comment