Saturday, January 19, 2013

ஆரோக்கியமான உணவு


ஆரோக்கியமான உணவு:

To view the English Translation , see below the Tamil version


ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியமான ஒன்றாகும் .நாம் நன்றாக உணவு உண்ணும் பட்சத்தில் உடல்நலக் குறைவு ஏற்படாமல் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம் , நீண்ட நேரத்துக்குக் களைப்பில்லாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உணவு வழக்கமான நேரத்தில் சாப்பிடுவது நல்ல பழக்கம். உணவை தவற விடுதலும் அல்லது ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் போதும் நீங்கள் களைப்பாக உணரத் தொடங்குவீர்கள் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாவீர்கள்.

பால் மற்றும் இதர பால் பொருட்கள்: தினமும் 3 முறை பால் அருந்துங்கள் அல்லது பால் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்தாகம் இல்லாவிட்டாலும், தினமும் 6 முதல் 8 டம்ளர் திரவ உணவை எடுத்துக்கொள்ள முயற்சியுங்கள்.அசைவ உணவு போலவே சைவ உணவும் நல்ல வாழ்க்கை முறைக்கு ஏற்றது தான்.

பானங்கள்: தினமும் குறைந்த பட்சம் 6 முதல் 8 டம்ளர் அளவுக்கு டீ, காப்பி, பழரசங்கள், பால் மற்றும் தண்ணீர் அருந்த வேண்டும்.

பழங்கள்: பழவகைகளில் ஏதாவது ஒன்றையாவது தினமும் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

Healthy Diet:

Good health is the most important thing in life because it gives freedom. Quality food consumption becomes especially important in the present world of high stress and pollution - making a healthy diet an essential aspect of personal health care. Studies show that individuals who eat a substantial breakfast lose more weight than those who have a small breakfast. Fill half your plate with vegies at lunch and dinner, and add fruit to your breakfast and for a snack on the way home from work.

MILK: At least 1/2 litre daily and more for children. Other liquid foods are about 2 litre daily, half in the form of water & remaining can be in the form of milk/tea/ coffee/juices.

MEAT, FISH OR EGGS: Once in 2-3 days-for non vegetarians .This can be supplemented by dry fruits for vegetarians, Aim for three cups of vegetables and two fruits each day.

FRUIT: At least once daily, preferably in breakfast. Choose eggs or baked beans on wholegrain bread, or muesli with fruit and yoghurt.

No comments:

Post a Comment