September 17, 2012
தென்காசி அருகே 3 முறை நிலஅதிர்வு - 2வது நாளாக இன்றும் தொடரும் பீதி
தென்காசியை அடுத்த வடகரை, அச்சன்புதூர் பகுதியில் நேற்று 3 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை வீட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த அதிர்ச்சியினால் விடிய விடிய பொதுமக்கள் ஊறக்கமின்றி தவித்தனர். இன்றும் தொடர்ந்து 2வது நாளாக மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் அருகில் உள்ள வடகரை மற்றும் அச்சன்புதூர் பகுதிகளில் நேற்று காலை 10.45 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது, தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து மதியம் 12.45 மணி அளவில் 2 - வது முறையாக அந்த பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வினை பக்கத்து ஊர் மக்களும் உணர்ந்தனர். இதானால் மக்கள் மத்தியில் பெரும்பீதி நிலவியது.
இதற்கிடையில் மாலை 4.50 மணி அளவில் அங்கு உள்ள வீடுகளில் மட்டுமின்றி, காலிமனைகள், தென்னந்தோப்புகளிலும், பயங்கரமான நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 10 விநாடிகள் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதானால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேரினார்கள். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment