Saturday, January 19, 2013

யுவா 2012 - இளமை இதோ இதோ


யுவா 2012 - இளமை இதோ இதோ

வானவில் க்ரியேஷன் சார்பில் "யுவா 2012 - இளமை இதோ இதோ" என்று ஒரு இன்னிசை நிகழ்ச்சி இளைஞர்களால் தொகுத்து வழங்கபடுகிறது. இந்த நிகழ்ச்சி நாளை டிசம்பர் 8 , 2012 அன்று 4 மணி அளவில் முருகன் கோவில் கலைகூடாரத்தில் (Lanham , MD) வைத்து நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடனம், மற்றும் புதுமையான நகைச்சுவை பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது . உங்கள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்!

தமிழ் சங்கம் அதிகாரபூர்வ வணிக பங்குதாரர்:http://www.techfetch.com/


Vaanavil Creations Presents "YUVA 2012 - இளமை இதோ இதோ" A thematic Light music Program by young Performers on December 08, 2012 at Murugan Temple Auditorium, 6300 Princess Garden parkway , Lanham, MD 20706. Other attractions are Folk and Film dance by Local Talents, "Maathi Vaasi" - Comedy in music.

Admission is free for all viewers.....Partake and enjoy the program !........

Official Business partner for TamilSangam:http://www.techfetch.com/

No comments:

Post a Comment