அம்பாசமுத்திரம்:
அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பசுமையான நகராட்சி ஆகும். ஏறத்தாழ 1280 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.பொதிகை மலையும், பொருநையாறும் பாய்ந்து ஓடுகின்ற வளமான ஊர் ஆகும். அம்பாசமுத்திரம் 'அம்பை' என அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் ஆறுகள் அனைத்தும் இந்த வட்டத்தில் தான் தோன்றுகின்றன.
அம்பாசமுத்திரம் மிகவும் தொன்மையான தலமாகும். முற்காலத்தில் இத்தலம் பூலோக தவலோகம் என விளங்கி உள்ளதுஇங்குள்ள காசிபநாதர் கோயில் மிகவும் தொன்மையானது. இக்கோவில் இராஜ ராஜ சோழன் காலத்தில் நிறுவப்பட்டது. இத்திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளது என அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள அம்பா சமுத்திரம் ஆர்ச் 1945 ல், திருநெல்வேலி கலக்டராக இருந்த திவான் பகதூர் விஸ்வநாத ராவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நெசவுக்கு பெயர்பெற்றது. இங்கு நெல் விளைச்சலும் மிகுதி. கேரளாவிற்கு நெல் ஏற்றுமதியாகிறது.

No comments:
Post a Comment