Saturday, January 19, 2013

வனத்திருப்பதி


To view the English Translation , See below the Tamil version:

வனத்திருப்பதி பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். எங்களுக்கு தெரிந்த சில குறிப்புகள்.

அழகான கோவில், ஹோட்டல் சரவணா பவன் உரிமையாளரால் அவரது சொந்த ஊரிலே கட்டப்பட்டது. இக்கோவில் தற்போது ஒரு மிக பெரிய சுற்றுலா தலமாக மாறிக்கொண்டு வருகிறது. திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இக் கோவிலுக்கும் தவறாமல் செல்கிறார்கள் , இதனை சுற்றி வைஷ்ணவ நவ திருப்பதி கோவில்களும் இருக்கின்றன.

இக்கோவிலில் சன்னதிகள் அழகாக அமையப்பட்டுள்ளது. கோவில் சுவர்களில் சிற்பங்களும், ஓவியங்களும், சமய முக்கியத்துவத்துடன் வரையப்பட்டுள்ளது . இக்கோவிலில் இரண்டு வாயில்கள் உள்ளது. ஒன்று ஸ்ரீனிவாச பெருமாள் , இன்னொன்று ஆதினாரயணப் பெருமாள். இங்குள்ள இறைவனின் பார்வை நம்மை வசீகரப்படுத்தும் அளவில் இருக்கும்.

இந்த அழகான நவதிருப்பதி கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 km தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 20 km தொலைவிலும் இருக்கிறது. கச்சனாவிலை என்னும் ரயில் நிலையம் இக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. பேருந்து வசதிகளும் சிறப்பாக அமைந்துள்ளது

Nava Tirupathi:

Nava Tirupathi, A beautiful temple is built by the owner of the famous hotel chain Saravana bhavan in their native place.

Tourists who are going to Tiruchendur often visit this temple. Vaishnava Nava tirupathi temples were also nearby to this.
The temple is very neatly maintained with sannadhis of many popular deities and beautiful paintings of religious importance on the walls. There are two entrances -one of Srinivasar and another of Adinarayana perumal. The Lord looks stunning and one can have peaceful darshan without much crowd.

This temple is about 45 kms from Tirunelveli and around 20 kms from Tiruchendur. The nearest railway station is kachanavilai. Frequent buses are also available now.

No comments:

Post a Comment