ஜோக்ஸ்
* ஊருக்கு வழிகாட்டும் காய் எது ?
பீட்ரூட்
* டெய்லருக்கு உதவும் காய் எது ?
கத்தரிக்காய்
* தங்கத்தை மதிப்பிடும் காய் எது ?
கேரட்
* அசைவைக்காய் எது ?
முட்டைக்கோஸ்
* டைகட்டிய காய் எது ?
வெண்டைக்காய்
* இனிப்பான காய் எது ?
சீனியவரைக்காய்
* ஊருக்கு வழிகாட்டும் காய் எது ?
பீட்ரூட்
* டெய்லருக்கு உதவும் காய் எது ?
கத்தரிக்காய்
* தங்கத்தை மதிப்பிடும் காய் எது ?
கேரட்
* அசைவைக்காய் எது ?
முட்டைக்கோஸ்
* டைகட்டிய காய் எது ?
வெண்டைக்காய்
* இனிப்பான காய் எது ?
சீனியவரைக்காய்
No comments:
Post a Comment