மின்கட்டணத்தை அறிய ஓர் புதிய வசதி....
மின் கட்டணம் எவ்வளவு, கட்ட வேண்டிய கடைசி நாள் போன்றவை குறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.......
மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சார இணைப்பு எண், செல்போன் எண்களை பதிவு செய்தால், மின் அளவு கணக்கெடுத்த பின்னர், பயன்படுத்திய மின் கட்டணம் எவ்வளவு, கடைசி நாள் குறித்த விபரங்கள் அனுப்பி வைக்கப்படுமாம்.......
மின்சாரம் இல்லாதே பொது தான் அதை பற்றி அறிய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது ......

No comments:
Post a Comment