கல்லிலே கலைவண்ணம் கண்டோம்:
ஆலயம் உட்புறத்தில் சிற்பங்களை செதுக்கும்போது சில பல கோட்பாடுகளுக்குள் அடங்கி விட்ட சிற்பிகளின் கற்பனைத் திறன் வெளியில் வந்தவுடன் சிறகு முளைத்து சுதந்திரமாக பறக்கும் போது அவர்களது கலையின் வெளிப்பாடு வித்தியாசமாக இருக்கிறது. அப்படியோர் ஒரு சிற்பக் கோர்வைக்கு எடுத்துகாட்டாக திருக்குறுங்குடி ஆலயத்தின் சிற்பங்களை கூறலாம்.
No comments:
Post a Comment