இராதாபுரம்:
To view the English Translation , see below the Tamil version
இராதாபுரம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் 'ராஜராஜபுரம்' என்பதே ராதாபுரமாயிற்று.
இதன் பரப்பளவு 1563 ச.கி.மீ. இவ்விடம் திருநேல்வேலியிளிருந்து 50.6 km தொலைவில் உள்ளது.
அணைக்கரை , அணைகுடி , இடையன்குடி , கரைசுத்து உவரி ஆகியவை இராதாபுரத்தில் அமைந்த சில கிராமங்கள் அகும் .இப்பகுதிகளில் மணற்காடு மிகுதி.
இங்குள்ள சிவன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு மஞ்சளை காணிக்கையாக செலுத்துவர்.இப்படி சேரும் மஞ்சளை ஏலம் போடுவது வழக்கம். இக்கோவிலின் சிறப்பு என்ன வென்றால் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் மஞ்சள் வீணாகாது. இங்கு பல தொன்மையான கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.
இங்கு தான் சர்தார் ராஜா பல்கலைகழகம் அமைந்துள்ளது.
Radhapuram is one of the town loacted in Tirunelveli District. It derives its name from RajaRajapuram. It is about 50.6 km distance from its District Main City Tirunelveli . There are many villages under Radhapuram taluk.Some of the villages in Radhapuram Taluk are Anaikarai , Anaikudi , Chidambarapuram , Edayankudi , Karaisuthu Ovari , Karisuthu Pudur , .
Sri Varagunapantiswarar temple is one of the famous temple in Radhapuram. It was built by varaguNa pANdiyan .God and Godess name are Varagunapandichar and Nithiyakalyani. Here turmeric is offered to goddess.
Some of the highlights present in this temple the turmaric offered to the Goddess does not get spoilt ever .It is an ancient temple having stone inscriptions dating back to nineth century.
A new bus-stand has been built at Radhapuram, Tirunelveli, It is named after "Perunthalaivar-K.Kamaraj", the former Chief Minister of Tamilnadu.

No comments:
Post a Comment