வ.உ.சி மணி மண்டபம் :
சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வண்டானம் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது நினைவாக ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீட்டை 12-12-1961 அன்று தமிழக அரசு நினைவில்லமாக அறிவித்தது. அங்கு அவரது சிலையும் புகைப்பட கண்காட்சியும் அமைந்துள்ளது.
அவர் பிறந்த பொழுது ஓட்டப்பிடாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தமையால் நெல்லை மாநகராட்சி எதிரே அவரை பெருமை படுத்தும் விதமாக வ.உ.சி. மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.மணி மண்டபத்தில் தியான மண்டபம் ஒன்றுமுள்ளது. அங்கே 6.5 அடி அளவில் வ.உ.சிஇன் உருவ சிலையும் கம்பிரமாக தோற்றமளிகிறது

No comments:
Post a Comment