September 18, 2012
வாருங்கள் தெரிந்து கொள்வோம் !!!
இன்றைய வார்த்தை/சொல் ♥ பாலின்ட்ரோம் (Palindrome)
பாலின்ட்ரோம் என்றல் என்ன?
எந்த ஒரு வார்த்தையை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வசிக்கும் பொழுது எழுத்துக்கள் மாறாமல் ஒன்று போல் வருவது ஆகும்.
ஆங்கிலத்தில் பாலின்ட்ரோம் வார்த்தைகளை வைத்து பலர் கவிதை எழுதியும் , உறையடியும் இருக்கிறார்கள். தமிழில் உள்ள பாலின்ட்ரோம் வார்த்தைகளில் சில உங்களுக்காக.
விகடகவி
பாப்பா
மாவடு போடுவோமா
தாத்தா
மேளதாளமே
தந்த
மாமா
கற்க
மேகமே
தமிழில் பாலின்ட்ரோம் வார்த்தைகளை கண்டுபிடித்து எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் !!!

No comments:
Post a Comment