நவராத்திரி ஒன்பதாம் நாள் - வழிபடும் முறை !! -
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
நைவேத்தியம் :- அக்கர வடசல்.
தூவ வேண்டிய மலர்கள்: அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்கள்.
ப்ராஹ்மி ஆக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்:
நங்காய் நங்காய் நமோஸ்து! ஞானக் கொழுந்தே நமோஸ்து! கல்விக் கரசி நமோஸ்து! கணக்கறி தேவி நமோஸ்து! சொல்லும் பொருளே நமோஸ்து! சூட்சுமரூபி நமோஸ்து!

No comments:
Post a Comment