திருநெல்வேலியில் அருள் பாலிக்கும் நடராஜர் (சித்திர சபை - தாமிர சபை):
தென்பாண்டி நாட்டில் தாமிரபரணிக்கு
இரு கரையிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கின என்று புராணங்கள் பேசுகின்றன, எனவே இப்பகுதி சிவலோகம் என்றே அழைக்கப்பட்டது. இந்த புண
தென்பாண்டி நாட்டில் தாமிரபரணிக்கு
இரு கரையிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கின என்று புராணங்கள் பேசுகின்றன, எனவே இப்பகுதி சிவலோகம் என்றே அழைக்கப்பட்டது. இந்த புண
்ணிய பூமியில் அம்பலவாணரின் பஞ்ச சபைகளில் இரண்டு சபைகள் உள்ளன அவையாவன செப்பம்பலம் என்னும் தாமிர சபை திருநெல்வேலியில் உள்ளது. சித்திர அம்பலம் என்னும் சித்திர சபை குற்றாலத்தில் உள்ளது. இவை மட்டுமல்லாது உலகின் முதல் மூர்த்தம் என்று நம்பப்படும் மூர்த்தம் செப்பறையில் உள்ளது. இச்செப்பறையில் உள்ளது போன்ற நடராஜர் கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கட்டாரி மங்கலம் ஆகிய தலங்களில் அருள் பாலிக்கின்றனர்.
No comments:
Post a Comment