Monday, December 10, 2012

திருநெல்வேலி


திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வா .இங்கு பல வகையான அல்வா தயாரிக்க படுகிறது ,இங்கு உள்ள அணைத்து இனிபகம்களிலும் அல்வா கிடைக்கும், இருந்தாலும் இங்கு ஒரு சில கடைகளில் மட்டுமே தரமான சுவையான அல்வா கிடைக்கும்.

1) இருட்டு கடை அல்வா


நெல்லைக்கு அல்வா என்று பேரு வாங்கி தந்த இருட்டு கடை அல்வா சர்வர்தேச அளவில் ஏற்றுமதி செய்யபடுகிறது

2) சாந்தி ஸ்வீட்ஸ்:

திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் அருகிலிருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ்-லும் அல்வா ஓரளவு சுவையாக கிடைக்கிறது

ஜங்ஷன்னில் உள்ள போலி கடையில் சென்று ஏமாந்து விடாதீர்கள். ஊருக்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றவே, கடையின் பெயரையே மாற்றி
வைத்துள்ளனர்.

நெல்லைக்கு வந்தால் அல்வா சுவைக்காமல் செல்லாதீர்கள் !!!

No comments:

Post a Comment