கிருஷ்ணாபுரம் திருநெல்வேலி நகரத்திலிருந்து
ஆறு மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் ஆகும். இங்குள்ள சிற்பங்கள் , உலக அளவில் புகழ்பெற்ற சிற்பங்களாக விளங்குவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். அங்குள்ள சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும். மேலும் இங்குள்ள கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை வரும்.
கிருஷ்ணாபுரம் பற்றிய அறிய தகவல்களுடன் தொடர்வோம் அடுத்த அப்டேட்-இல்....

No comments:
Post a Comment